Thursday, July 30, 2026

#ECR

 #ECR

#கிழக்குகடற்கரைசாலை சென்னை திருவான்மியூர் டு மாமல்லபுரம் - பாண்டிச்சேரி‌- கடலூர் வரை புதிய நில ஆர்ஜிதம் 150 கிமீ புதிய தடம் கடலூர் டு மண்டபம் railway ஏற்கெனவே உள்ளது மண்டபம் டு விளாத்திகுளம் - புதிய பாதை சுமார் 80 டு 100 கிமீ நில ஆர்ஜிதம் அவசியம் விளாத்திகுளம் டு தூத்துக்குடி புதிய பாதை அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. தூத்துக்குடி டு ஆறுமுகநேரி - 18 கிமீ புதிய தடம் நில ஆர்ஜிதம் அவசியம் ஆறுமுகநேரி டு திருநெல்வேலி & கன்னியாகுமரி ஏற்கெனவே உள்ளது இதுதான் கன்யாகுமரி டு திருவான்மியூர் - ecr route - அதிகபட்சமாக 200 கிமீ தூரம் புதிய பாதை நில ஆர்ஜிதம் அவசியம். இன்றைய தாம்பரம், விழுப்புரத்தில் கூட்டம் குறையும். சென்னை திருவான்மியூர் டு மாமல்லபுரம் - பாண்டிச்சேரி‌- கடலூர் வரை புதிய நில ஆர்ஜிதம் 150 கிமீ புதிய தடம் சென்னை திருவான்மியூர் டு மாமல்லபுரம் - பாண்டிச்சேரி‌- கடலூர் வரை புதிய நில ஆர்ஜிதம் 150 கிமீ புதிய தடம்

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...