Tuesday, July 28, 2026

“#NEET வினாத்தாள் முறைகேட்டிற்கு எதிராகப் போராடுகிறோம்” என்ற போர்வையில்,

 #NEET வினாத்தாள் முறைகேட்டிற்கு எதிராகப் போராடுகிறோம்” என்ற போர்வையில், தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தேசத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தியைக் கண்டித்து,

பாஜக சார்பாக இன்று சென்னையில் தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் போர்வையில், தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்! இப்போராட்டத்தில் மாநிலதலைவர் திரு நயினார் நகேந்திரன் அவர்கள் தலைமையில் பெருந்திரளாகக் கலந்து கொண்டோம்.

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...