Tuesday, September 6, 2022

திராவிடம் Dravidam

*

 என்கிற அருமையான பெயரை* *குட்டி சுவராக்கி வருகிறார்கள்;*
*சொல்லும்  ஞானசூனித்திடம்….* 

*திராவிடம், மாநில சுயாட்சி குறித்து  ஒரு மணி நேரம் தரவுகளோடு ஆய்வுரை ஆற்ற சொல்லுங்கள். பார்ப்போம்..*
*குறைந்த பட்சம் அரை நேரமாவது…*

*Micro and Macro Dravidam*, *Organic and Inorganic Dravidam , Analytical Dravidam  என கோட்பாடு ரீதியாக  வகை படுத்தி பேச வேண்டும். இயலுமா ?*



#KSRpost
6-9-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...