Friday, September 2, 2022

திக்கெல்லாம். புகழுறும் திருநெல்வேலி” நெல்லை தின விழா

திக்கெல்லாம்.  புகழுறும் திருநெல்வேலி” நெல்லை தின விழா 2022*
இன்று,செப்-1 6.00PM Boat Club, Chennai .
சிறப்பாக நடந்து. என்னுடைய உரை மனதுக்கு திருப்தியாக இருந்தது
மீரட் கலகம் முன்பு வேலூர் புரட்சி
ஆனால் அதற்கு முன் நாட்டின் விடுதலை உரிமை  புரட்சி குரல் நெல்லை சீமையில்..
எதிலும் நெல்லை முன்னோடி
முதல் இந்திய சுதந்திரப் போர் 1857 ல் நடைபெற்றதுன்னு
நாம படிச்சிட்டு இருக்கோமே ?
அதுக்கு நூறு வருசத்துக்கு முன்னாடியே

நம்ம
தமிழகத்தில்
அதுவும்
தென் தமிழ் நாட்டில்
அதே தென்பாண்டி நாட்டில் தான் முதல் சுதந்திரக் குரல் ஒலித்தது !

அந்த குரலுக்குச் சொந்தக்காரன்!
பூலித்தேவர் - புலித்தேவர் பிறந்த நாள் இன்று

#ksrpost
1-9-2022.




No comments:

Post a Comment

Be a strong minded, without weakness.

  Be a strong minded, without weakness."People" with a strong mind are mentally tough and can adapt any situations in life.In tod...