Tuesday, September 6, 2022

நேதாஜி Nethaji Bose

#*Rare Picture 1939,* *செப்டம்பர் 6-ல் இளமையான பசும்பொன் தேவர் அழைப்பை ஏற்று நேதாஜி  மதுரை வந்திருந்தார்*.
*அப்போது மதுரை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்*.
*நான் நேசிக்கும் இந்திய தலைவர் நேதாஜி.என் வழி நேதாஜி வழி. நேதாஜிக்கு நிகர் நேதாஜி*

#KSR post 
6-9-2022.


No comments:

Post a Comment

நடந்தாய் வாழி காவேரி

  நடந்தாய் வாழி காவேரி அமரர் தி. ஜானகிராமன் அவர்கள் சிட்டி ( பெ. கோ. சுந்தரராஜன்) அவர்களுடன் இணைந்து காவிரியாறு தொடங்கும் தலைக்காவிரியில் தொ...