#வின்ஸ்டன்சர்ச்சில் சொல்வார் #லண்டன்_வில்டேக் இட்! London will take it.
#தமிழகவெற்றிக்கழகத்தின்_தலைவர்_விஜய்_வில்டேக் இட்!!! வில்லுக்கு ஒரு விஜயன்! போல வெற்றிக்கு ஒரு விஜய். தமிழகம் வெற்றி பெறுவதற்கான தமிழகத்தின் வெற்றிக் கழகம் இது!! இதுதான் அரசியல் பூர்வமாக தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தமிழகத்தின் உரிமைகள், திட்டங்கள, நலன்களுக்கும் முன்னெடுப்பான சிந்தனை! அது மட்டுமல்ல! இதுவரையிலான ஆட்சிகள் உணராத வாசகம் இது! தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூடி அரசியல் கட்டமைப்பின் அனைத்து சரத்துகளையும் பரிசீலிக்க இருக்கிறார்கள்! புதிய கொள்கைகள் புதிய நடைமுறைகள் புதிய திட்டங்கள் புதிய நடைமுறைகள் அதன் வழியான மக்கள் நல ஜனநாயகம்! தமிழக வெற்றிக் கழகமே தமிழ்நாடு உண்மையான மறுமலர்ச்சியைத் தரப் போகிறது! விஜய் வில் டேக் இட்!! இளைஞர்கள் வாக்கை விஜய் ஈர்ப்பார்! பெண் வாக்காளர்கள், பட்டியலின என சகலரின் வாக்குகள் விஜய்க்கு மாறுமா? விஜய் தலைமையி்ல் கூட்டணி
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment