பஞ்ச் டயலாககோ நெஞ்சு டயலாக்கோ வயித்து டயலாக்கோ இல்லை இதய டயலாகோ வீரிய டயலாக்கோ காசு கொடுக்காமலும் காசு வாங்காமலும் அழைத்து வரமால்; விரும்பி தங்கள் செலவில் வந்து தானாக விரும்பி கூடிய கூட்டம் அல்லவா! All Roads Lead to Rome - எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி! என்பது போல தமிழ்நாட்டின் அனைத்துச் சாலைகளும் விக்கிரவாண்டியை நோக்கி அல்லவா இருந்தது! பிரியாணி, மது, ரூபாய் 200…400 என சப்ளை கூடாது என்ற இந்த மக்கள் பெரு திரள் சங்கமம்..
வாகனங்கள் ஒரு இடத்தை விட்டு கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆனதும் புதிய வரலாறு தானே! மக்கள் குறிப்பாக இளஞர்கள் ஆரவாரத்தால் மாநாட்டுப் பந்தலே குலுங்கியது! தேசிய அகலச் சாலைகளே டிராபிக்கில் ஸ்தம்பித்தன. பெண்களும் ஆண்களுமாய் கிராமம் நகரம் என்று இல்லாமல் பல பல லட்சம் பேர் கூடிய தமிழக வெற்றிக் கழக மாநாடு தானாய்ப் பெருகிய ஆற்று வெள்ளம்! பிறகு அவையே மாற்று உள்ளங்களாகவும் இருந்தன! அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நுழைவு மிகப் பெரும் தமிழகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது! வெறும் வாயை மெல்லுபவர்களுக்கும் துள்ளுபவர்களின் வாயை அடக்கவும் கூடிய மாபெரும் மக்கள் கூட்டம்! பதட்டம், பயம் என்ற தங்கள் நிலையில் சிலரின் வெறும் கேலிப்பேச்சுகளால் அவற்றைத் தகர்த்து விட முடியாது! KS Radhakrishnan #Tamilagavetrrikazhagam #ksradhakrishnan #TvkConference #TVKMaanaadu #TVKVijay #TVKMaanaduLive #tvkmanadunews #tvkvijay #TVKTahira #Tahiratvkinterview #TVK #tvkflag #தமிழகவெற்றிக்கழகம் #tvkmanadu #ThalapathyVijay #ActorVijay #Vikravandi #VijayPolitics #Thalapathyvijay #Live #VijaySpeechLive #VijayMaanaduSpeech #vijaymaanaduspeechlive #ksrpost 2-11-2024Friday, November 29, 2024
Subscribe to:
Post Comments (Atom)
july 1
Good and deep meaningful aspects… @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment