#விஜய்தான்2026ல்ஆட்சியைபிடிப்பார் என அடித்துப் பேசும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!
புகழைப்பொருட்படுத்தாதீர்கள். ஆனால், புகழ் பெறுவதற்கு தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உடலால் மட்டுமல்ல மனதாலும் எந்த சூழ்நிலையிலும் நிமிர்ந்து நடக்க கற்றுக்கொள்ளுங்கள். கடக்கும் தூரம் வெகு தூரமில்லை. காலத்தை உணர்ந்து, கடமையை அறிந்து கருத்தை ஆழ்ந்து செயல்படுங்கள்.வெற்றியின் அடையாளம் புரியும். வாழும் போது உங்களைப் பேச வேண்டும். நீங்கள் வாழ்ந்த பின்னும் பேச வேண்டும். அதற்காக உழைத்து, உயர்வு பெற்று, உன்னதம் அடை, எண்ணம் ஈடேறட்டும், மாற்றம் உருவாகட்டும். நமது எண்ணங்கள், நேர்மையாக இருக்கும் போது இங்கு, ஒவ்வொரு நிமிடமும், நாம் சந்தோசமாக வாழ முடியும், என நம்புவோம். வருவது வரட்டும்’ படைத்தவன், துணை இருப்பான். 'வாழ்ந்து காட்டுவோம்’ எனும், மன உறுதியுடன், நாம் இருந்தால் இவ்வுலக வாழ்க்கையும், ஒரு பூந்தோட்டமே..!! விஜய் தான் 2026-ல் ஆட்சியை பிடிப்பார் என அடித்துப் பேசும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்! #zeetamilnews #KSRadhakrishnan #TVK #Vijay #Politics #lawyer #interview youtu.be/-V1DG6XDHH4 #Tamilagavetrrikazhagam #ksradhakrishnan #TvkConference #TVKMaanaadu #TVKVijay #TVKMaanaduLive #tvkmanadunews #tvkvijay #TVKTahira #Tahiratvkinterview #TVK #tvkflag #தமிழகவெற்றிக்கழகம் #tvkmanadu #ThalapathyVijay #ActorVijay #Vikravandi #VijayPolitics #Thalapathyvijay #Live #VijaySpeechLive #VijayMaanaduSpeech #vijaymaanaduspeechlive #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 30-10-2024
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment