பக்தி Is a Word !
கருப்பு Is an Emotion :) ஆடும் தெய்வம் ஆடனும் ! பேசும் தெய்வம் பேசனும் ! கை கால் சுகத்தை கருப்பன் கொடுக்கனும் ! செய்வினை, செய்த வினை, பில்லி, சூனியம், ஏவல் எல்லாம் இந்த இடத்தோட தடம் விட்டு போகனும் ! நின்னு பேசுடா கருப்பா ! ன்னு விபூதி பூசும் போதே ! நாகலோகத்துக்கு போன பீமன் , 1000 யானை பலத்தோட திரும்ப வந்த மாதிரி, ஒரே நொடியில மனசும் ! அறிவும் நேராகி பலமாகிடுது ! - Folklore song தீப ஒளி திருநாள் #தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment