Wednesday, November 20, 2024

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ்

 முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ்

தலைவர், காமராஜரின நண்பர், பல முறை சட்ட மன்ற உறுப்பினர்/ சட்ட மேலவை உறுப்பினர், காமராஜருடன் இணைந்து சென்னையில் சத்தியமூர்த்தி பவனை கட்டியவர். எனது உறவினர் #ரா_கிருஷ்ணசாமிநாயுடுவின் (ராகி) 51 ஆம் நினைவுநாள் இன்று.

No comments:

Post a Comment

2023-2024