Wednesday, November 20, 2024

"விஜய் பேசிய குடும்ப அரசியல் எதிர்ப்பு ,

 "விஜய் பேசிய குடும்ப அரசியல் எதிர்ப்பு , ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களா⁉️ ஆக்கப்பூர்வமான, புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை என்றால் நீங்கள் மக்கள் நல கூட்டணியில் வைகோவோடு இதைத்தானே பேசினீர்கள். நேற்று காலையில் விஜய் பேசியது சரி என சொல்லிவிட்டு மாலையில் இந்த மாற்றம் திமுகவின் pressure….⁉️உங்க stand புரியல…வேறு என்ன புரட்சி முன் எடுப்பு வேண்டும்❓இது ஒப்புக்கு பேசுவது ஆகும். இந்த உங்க செயல்பாடு திமுகவை தாஜா செய்வது ஆகும்

#Thirumavalavan | #Vijay | #TVKMaanadu

No comments:

Post a Comment

2023-2024