Wednesday, November 20, 2024

இன்று #பசும்பொனதேவரின் 117 வது பிறந்த நாள்.

 இன்று #பசும்பொனதேவரின் 117 வது பிறந்த நாள்.

கிழக்கே கீழக்கரையில் இருந்து மேற்கே விருதுநகர் சூலம் கரை வரையில் எனது எல்லை என்று அவர் கூறுவார்!. அவருடைய நாடாளுமன்ற சட்டமன்ற உரைகளைப் படித்தாலே அவரது விசால பார்வை நன்றாகப் புலப்படும்! முழுவதும் இந்திய தேசிய ஒருமைப்பாடு சார்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவை.. நேதாஜி அவர்களை தன்னகத்தே கொண்டவர்! வீரமும் விவேகமும் தெய்வீகமும் தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறியவர். இந்நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்! #பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர்

No comments:

Post a Comment

2023-2024