Friday, November 29, 2024

கருத்து சுதந்திரம் என;

 கருத்து சுதந்திரம் என;

தெரியாத ஒருவரை வா போ என்று அழைப்பதும் தெரியாத ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பதும் முகத்திற்கு நேராக பேச வக்கில்லாமல் முதுகுக்குப் பின் அவரை இகழ்வதும் உருவ கேலி செய்வதும் தான் உன் கருத்து சுதந்திரம் எனில் அதனை தடை செய்யப்பட வேண்டிய ஒரு நச்சுசெடி...

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...