Friday, November 29, 2024

" அரிஸ்டாட்டில் சொன்னது உண்மைதான்.

 " அரிஸ்டாட்டில் சொன்னது உண்மைதான். அரசியல்தான் உச்சபட்ச கலை. அரசியல்வாதிதான் உச்சபட்சக் கலைஞன். நீர் அவரை அவமதிக்க நினைத்தீர். ஆனால் அவருக்குத்தான் உம்மை எப்படி சரியாக அவமதிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது! அவமதிக்கும் கலையில் அவர் உச்சத்தை அடைந்து விட்டார் ".


No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…