Friday, November 29, 2024

#விவேக்டெப்ராய்_மறைவு

 #விவேக்டெப்ராய்_மறைவு

—————————————- நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார அறிஞரும் பிரதமரின் நிதி ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் அங்கம் வகித்த நண்பர் விவேக் டெப்ராய் தனது 69 வது வயதில் குடல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். கல்கத்தா. டில்லி மற்றும் பிரிட்டிஷ் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி யுனிவர்சிட்டியில் பொருளாதாரம் பயின்றவர்! மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். எனது டெல்லி பயணத்தில் போது சில நேரம் அவரைப் பார்த்து சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவருடைய புத்தகங்களை வழங்கியுள்ளர். அருமையான நூல்கள். பல நேரங்களில் அவரை டெல்லியில் தொடர்பு கொண்டாலும் பார்க்க இயலாது! வேலையில் மும்முமாக இருப்பார் மிக நம்பிக்கையான ஒரு மனிதர்! மத்திய நிதி அமைச்சகத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார்!நிடி ஆயோக்கில் 2019-ல் உறுப்பினராக பொறுப்பேற்று கொண்டவர்!இதுவரை அவர் பொருளாதாரம் பற்றி எழுதிய பல்வேறு கட்டுரைகள் அடங்கிய நூல்களை எனக்குத் தருவார்! நண்பரின் மறைவிற்கு வருத்தங்களும் ஆழ்ந்த இரங்கலும்! #விவேக்டெப்ராய் #vivekdebroy #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 2-11-2024.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...