Friday, November 29, 2024

திமுக 2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்துத் தான் பதற்றம் அடைந்திருக்கிறது!

 திமுக 2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்துத் தான் பதற்றம் அடைந்திருக்கிறது!

ஏனென்றால் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார்! திமுகவிற்கு விரைவில் வரவிருக்கிற உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்த அக்கறையும் இல்லை! அதை வைத்துப் பார்க்கும் போது வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் திமுக சற்றே குழப்பமும் அச்சமும் அடைந்திருக்கிறது. @tvk #ksrpost 9-11-2024

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...