Wednesday, November 13, 2024

ஓஷோவின் கடைசிக் கால பேட்டிகளை பார்க்கும்போது

 ஓஷோவின் கடைசிக் கால பேட்டிகளை பார்க்கும்போது  அவர் தனது முந்தைய  மன உறுதியை இழந்துவிட்டார் என்பதும் தெரிகிறது. அவருடைய குரலில் ஒரு தடுமாற்றம் முகத்தில் கவலை வரிகள் தெரிகின்றன. கண்களில் கூர்மை மங்கி தடுமாற்றம்.


 இந்த அசட்டு உலகம் இறுதியில் அவரையும் தோற்கடித்து விட்டது.

 மற்ற எல்லா கிளர்ச்சிக்காரர்களையும் போலவே   அவரும் கும்பலின் சக்தியை குறைவாக எடை போட்டு விட்டார்..

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்