Tuesday, November 19, 2024

#டில்லிதகவல்

 #டில்லிதகவல்

தமிழகஎம்பிக்கள் இருவர் ஒவ்வொருவரும் தனித்தனியே மத்திய அமைச்சரிடம் தங்கள் நிலைமைகளைச் சொல்லி புலம்பி விட்டார்களாம். இதில் ஒரு எம்பி அருண் ஜெட்லி அமைச்சராக இருக்கும் வரை எனக்கு உதவியாக இருந்தார்‌. நான் டெல்லியில் தனியாக வீடு கிடைக்க ஏற்படுத்திக் கொடுத்தார். இப்படித்தான் நமது தமிழக எம்பிக்களின் நிலையானது டெல்லியில் இன்னும் பலவற்றையும் மத்திய அமைச்சரிடம் புலம்பும் நிலையில் இருக்கிறது! இது டில்லி தகவல்

No comments:

Post a Comment

Reached me today…