Tuesday, November 19, 2024

மனுஷனுக்கு சொர்க்கமா முக்கியம்..? அதைவிட முக்கியமான நிறைய இருக்கு!

 மனுஷனுக்கு சொர்க்கமா முக்கியம்..? அதைவிட முக்கியமான நிறைய இருக்கு!

அடுப்பில் விறகு வைத்து சமைத்த சமையல்!? விறகு எரிய குழல் ஊதி சமைத்த சமையல்..! பின்பு எரிவாயு சிலிண்டர் மூலம் தயாரித்த உணவு வகைகள், சோறு, குழம்பு, மோர் குழம்பு/வத்த குழம்பு, ரசம், கட்டி தயிர்/தாலித்த தயிர்/மோர், அவியல், பொரியல், கூட்டு... அப்பளம், ..ஊறுகாய், மோர் மிளகாய் விருந்தினர்கள் தும்மினால் பருக்கை விழும் அளவுக்கு பரிமாறலாம்! உணவு செரிக்க தாம்பூலம் தரலாம்.. விருந்தும், விருந்தினர்களுக்கும் - மகிழ்ச்சியை தரட்டும்...

No comments:

Post a Comment

Reached me today…