Tuesday, July 22, 2025

பழ கருப்பையா

 பழ கருப்பையா

K. S. ராதாகிருஷ்ணன் Radhakrishnan K S
திருச்சி வேலுசாமி
ஆகிய மூவரும் மிக நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர்கள்... கிட்டத்தட்ட 55 ஆண்டு கால தமிழக அரசியலில் காமராஜர், அண்ணா தொடங்கி எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடியார் வரை தமிழகத்தின் அரசியல் வரலாற்றை அவர்களுடன் பழகி... வாழும் வரலாற்று புத்தகங்களாக இருக்கின்றனர்...
இன்றைக்கு இவர்கள் மூவரும் பொது வெளியில் திமுகவின் அயோக்கியதனங்களை பகிரங்கமாக தோலுரித்து பேசி வருகின்றனர்...
அதிமுக தமிழகத்தை மீட்கும் பயணத்தில் இவர்கள் மூவரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...
இவர்களின் பேச்சுகளை சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்பி திமுகவை அம்பலப்படுத்த வேண்டும்..

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh