Tuesday, August 5, 2025

30 july

 திமுக-02 கோடி உறுப்பினர்கள்

அதிமுக - 02 கோடி உறுப்பினர்கள்
பாமக -01 கோடி உறுப்பினர்கள்
விசிக - 01 கோடி உறுப்பினர்கள்
மற்ற கட்சிகள் சொல்வதொல்லாம் சேர்தால் 02 கோடி உறுப்பினர்கள்
இதோ இப்போ தவெக 02 கோடி உறுப்பினர்கள்.
பிறக்கப்போகும் குழந்தை கூட உறுப்பினர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்