அரசியல் அமைப்பு சட்டத்தின் படி உறுதி எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதி யை இப்படி பேசுபவர்கள் இழக்க வேண்டும். நீதித்துறை,, நாடாளுமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம், இராணுவம், அத்தனையும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ராகுல் காந்தி எம்.பி. இந்தியரா ? –
பிரியங்கா காந்தி ,இதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ஊடகங்களில் பேசிவிட்டால் இவர்களுடைய தகுதி அப்படியே தேசப்பற்றாளர்களாக மாறி விடுவார்களா?
மேலும், நீதிபதிகளை, நீதித்துறையை அவதூறாக பேசுவது, அரசியலமைப்பு சட்டத்தை அவதூறாக பேசுவதற்கு சமம். இப்படிப்பட்ட ராகுல் காந்தி எப்படி இந்த நாட்டு மக்களுக்காக, இவர் பாடுபடுவார்? அது மட்டுமல்ல உலக நாடுகளே ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்த போது கூட, இவர் பரிகாசமாக பேசியவர் . இவர் எப்படி இந்தியராக இருப்பார்? இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர் ,இவர் இந்தியராக இருப்பதற்கு தகுதியே இல்லை.

No comments:
Post a Comment