Thursday, September 3, 2015

இலங்கையில் எதிர்கட்சித் தலைவராக சம்பந்தன்.



இலங்கையில் எதிர்கட்சித் தலைவராக திரு.சம்பந்தன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.  கடந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்த பிறகு தமிழர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவில்லை.

சம்பந்தன் அவர்களுடன் 1981லிருந்து நட்போடு பழகியுள்ளேன். அவர் ஈழத்தில் வாழும் தமிழர்களுடைய நலனையும், உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-09-2015.

‪#‎KsRadhakrishnan‬
‪#‎KSR_Posts‬

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...