Friday, September 11, 2015

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - Cambridge University

இன்ஸ்டாகிராமில் வந்த இயற்கை சூழ்ந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வளாகம். இப்படி நமது இந்தியாவில் ஒரு கலாசாலையை பார்க்க முடியுமா? கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சுற்றுச் சூழல் தூய்மையைக் கற்றுக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையிலே நாம் உள்ளோம். கல்வி நிலையங்களுக்குள்ளே சுவரொட்டிகள் ஒட்டி சுவர்களை நாசம் செய்வதை நம் கண்ணாலே பார்க்கின்றோம். -கே.எஸ்இராதாகிருஷ்ணன். 11-09-2015. #KSR_Posts #KsRadhakrishnan #cambridgeUniversity #DarwinCollege

No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...