Sunday, December 20, 2015

மாநிலங்களில் மனித ஆற்றலும் வளர்ச்சியும் மற்ற நாடுகளுடன் ஒப்புமை

Mint (17.12.2015) ஆங்கில ஏட்டில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பிற நாடுகளோடு ஒப்பிட்டு மனித ஆற்றல் எப்படி உள்ளது என்ற ஆய்வு பத்தியை வெளியிட்டுள்ளது. தமிழகம் பிலிப்பைன்ஸ் நாட்டோடு ஒப்பிட்டும், கேரளா மாலத் தீவோடும், உத்தரப்பிரதேசம் பாகிஸ்தானோடும், மகாராஷ்டிரம் தென் ஆப்பிரிக்காவோடும், Human Development எப்படி உள்ளது என்று உரிய வரைபடங்களோடு கூறியுள்ளது. இது கவனத்தை ஈர்த்தது. Mint ஏட்டில் வந்த ஆய்வு பத்தி இதோ:




No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்