Saturday, September 2, 2017

கதைசொல்லி 31வது இதழ் வெளியீடு

கதைசொல்லி 31வது இதழ் கூரியர், அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதழ் கிடைக்காதவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன். இணைய இதழை இந்த இணைப்பின் வழியாகவும் காணலாம்.

https://goo.gl/feHhym


#கதைசொல்லி #kathaisolli #KSRpostings #KSRadhakrishnanpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 02/09/2017

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்