Monday, September 11, 2017

புத்தரின் மீது துயில் கொள்ளும் புலி

புத்தரின் மீது துயில் கொள்ளும் புலி, புத்தரின் ஆசியோடு  விரைவில் வீறு கொண்டு எழும். ஆதிக்க சக்திகளை நிச்சயம் ஒடுக்கும். தான்தான் என்று தான்தோன்றித்தனமாக ஆடும் அற்பர்களின் வாழ்வும் நாசமாகும். அதுவே இயற்கையின் நியதி. 
நேர்மையான போராளிகளை மறைக்கவோ, வீழ்த்தவோ எந்த அற்ப சக்தியாலும் முடியாது.



#ksrpostings
#KSRadhakrishnanpostings
10-09-2017

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...