Monday, June 25, 2018

#சென்னை அளவில்லாத_வாகனங்கள்

சென்னை நகரில் ஒவ்வொருவரும் வீட்டில் அனைவருக்கும் தனிக்கார் அதுவும் பெரிய கார்கள் வாங்கினால் மரியாதை என்று நினைத்தால் தெருக்களில்,சாலைகளில் நடமாடாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் தான் இருக்க முடியும். 

தேவையான வாகனங்களுக்கு மேல் அவசியம் தானா? 
6, 7 அடிக்கு மேல் நீளமுள்ள கார்களில் ஓருவர் மட்டுமே பயணம் செய்கின்றனர். மேலும் வாகனத்தை சரியாக  ஒட்ட தெரியாதவர்களால் போக்குவரத்து பாதிப்புகள் என சென்னையில் வாகனத்தில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில்  மனநிம்மதி குறைகிறது.

#too_much_of_vehicles
#அளவில்லாத_வாகனங்கள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-06-2018

No comments:

Post a Comment

*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று பெரிய விஷயம். எனக்கு SSLC இல் Social Studies- History & Geography இல் Madras State first rank கிடைத்தது…

*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று ப...