Monday, June 25, 2018

அறிவு கெட்ட அமைச்சர்கள்...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களாக பண்டித நேருவையும், இந்திரா காந்தியையும் ஆக்கி, தற்போது மன்மோகன்சிங் தான் பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அறிவு கெட்ட அமைச்சர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தாலும் என்ன சொன்னாலும் எடுபடப்போவதில்லை. நல்லவர்கள், தீர்க்கமானவர் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த இழி நிலை வியாபார அரசியல் யார் காரணம் ....?

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-06-2018

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...