சிந்திய கண்ணீர் துளிகள் ....
And
காலத்தின் கோடுகள்
வரைந்த அலையாக
வாழ்க்கையை மேலும் கீழும் தள்ளினாலும்
மிதந்துகொண்டு தான் இருக்கிறோம்
மூழ்கிடவில்லை..
காலமும் கரைந்து விடும்
வசந்தத்தின் வருகையை சொல்லிடும்..
எல்லாம் புரியும்போது
வாழ்க்கையும் விளங்கிவிடும்
No comments:
Post a Comment