Saturday, September 1, 2018

பூலித்தேவர்

ஆங்கிலியர்கள் நெற்கட்டன் செவல் மன்னர் #

 கைது செய்து   பாளையங்கோட்டைக்குக் கொண்டு சென்ற வழியில் சங்கரன் கோவிலின் சங்கர நாராயணனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பிய பொழுது  காவலர்கள்யுடன் சென்று கோவிலில்  வழிபட்டதாகவும்; அந்த சமயத்தில்  பெரிய புகை மண்டலம் ஏற்பட்டு அவரின் கையில் கட்டிய விலங்குகள் அறுந்து விழுந்து பூலித்தேவர் ஆண்டவனிடம் அடைந்தார்  என்ற நம்பிக்கை. சங்கரன்கோவிலில் சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

(படம் - பூலித்தேவர் மறைந்ததாக நம்பப்படும்  அறை)

இன்று (1-9-2018)சுதந்திர  போராட்ட  வீரரும்   மாமன்னர் பூலித்தேவரின்  303 வது பிறந்த நாள்.

#பூலித்தேவர்
#சங்கரன்கோவில்
#Sankarankovil

#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-09-2018

No comments:

Post a Comment

2023-2024