Monday, November 11, 2019

''நீங்கள் நீங்களாகவே இருங்கள்''..



................................

அவங்க இதை பண்றாங்க, இவங்க அதை பண்றாங்க என்று உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யுங்க......

கண்டதையெல்லாம் மனதில் போட்டு கவலைப்படாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.. 

மற்ற  நன்றியற்ற பாசங்கு மனிதர்களை திருப்திப்படுத்துவது இயலாத செயல்.. ..

KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-11-2019

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...