தொலைந்த வாழ்வினை
தேடிக் கொண்டிராமல்
தொடரும் வாழ்வினை - உன்னில்
பதித்து விடு
போன பாதைகள் மேடும் பள்ளமும்
சேறும் சகதியுமாக இருக்கலாம்
போகின்ற வழிகள்
வெகு தூரமாகவும் இருக்கலாம்.......
உன்பாத வழியோ
நேர் வழியாக இருந்தால்,
உன்னை அசைக்க முடியாது
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment