விவசாயி தற்கொலை பண்ணாமல் என்ன செய்வான்? 60 வாழைத்தார் ரூ717 மட்டுமே. இது ஒரு வருட உழைப்பிற்கான கூலி. விதைக்கன்று, தண்ணீர், உரம், களையெடுப்பு என மற்ற செலவுகள் தனி.
கஷ்டப்பட்டு உழைத்ததை எவனோ விலை பேசுகிறான்.
.
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...
No comments:
Post a Comment