கடந்தடிசம்பர் 3, 1984 அன்று போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 150,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும். நடந்து கிட்டதட்ட 34 வருடங்கள் மேல் ஆகிவிட்டன. ஆனால் ஏற்பட்ட பாதிப்பின் பின்விளைவுகளும் சோகமும் இன்றும் தொடர்கிறது. இதற்கு காரணம் யார்?
#யூனியன்_கார்பைடு
#ஆண்டர்சன்
#ksrpost
3-12-2019.
No comments:
Post a Comment