Wednesday, December 4, 2019

*எந்நாளும் அன்பு பாராட்டிய #தருமபுர_ஆதீனகர்த்தர்_மறைவு.*



-------------------------------------

இந்தியாவின் பழைமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

கதைசொல்லி இதழ், நிமிர வைக்கும் நெல்லை போன்ற என்னுடைய நூல்களைப் படித்து என்னை அழைத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அன்பு பாராட்டியவர். தமிழ் மேல் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். தமிழ் பக்தி இலக்கியத்தால் வளர்ந்ததை தெளிவாக அனைவருக்கும் எடுத்துச் சொல்லிய தருமபுர ஆதீனகர்த்தர் மறைவு வேதனையை தருகின்றது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நிலையில் தன்னுடைய சைவப் பணிகளோடு கல்விப் பணியையும் ஆற்றினார்.

DHARSHAN OF 26TH GURU MAHA SANNITHANAM OF DHARUMAI ADHEENAM SRI-LA-SRI SHANMUGA DESIGA GNANASAMBANDHA PARAMACHARYA SWAMIGAL
Passed away 

கே எஸ் இராதாகிருஷ்ணன்
04.12.2019

#தருமபுர_ஆதீனம்
#ksrposts
#ksrpostings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...