Tuesday, September 19, 2023

Sometimes it feels so good to just sit by yourself, relax and not talk to anyone .

தோற்றவனின் காவியம் சுவையானது. வாழ்க்கை முழுவதும் நேர்மையாக பணி செய்தும் தோற்றுக் கொண்டே இருந்தவனுக்கு அந்த சுகமான சுமை தெரியும் . அதை ஏற்றுக்கொண்டு கடக்க பக்கவமும் உண்டு. 
அப்போது, Sometimes it feels so good to just sit by yourself, relax and not talk to anyone என. Shakespeare சொன்ன  அர்த்தம் வழி செய்யும்.

#ksrpost
19-9-2023. 


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...