Wednesday, September 27, 2023

தங்களது வெற்றியை எக்களிப்பது வேறு. மக்கள் மத்தியில் சூசகங்கள் உள்ளிருந்து வினையாற்றும் என்பது வேறு

உண்மையாக இருந்தீர்கள்...
அவர்கள் ஊமையாக இருந்தார்கள்.

உங்களின் பெருந்தன்மை அவர்களுக்கு இளிச்சவாய்த்தனமாகப் போய் விட்டது. 
அண்ணா…

தனித்துவிடப்பட்ட தனி மரம் ஆகிவிடோம், தோப்பாக முடியாது என எண்ண வேண்டாம்....

தனித்துவிடப்பட்ட ஆலமரமாக நினைங்கள்...

விழுதுகளுடன் விரிவடைய...
- ஒரு well wisher

தங்களது வெற்றியை எக்களிப்பது வேறு. மக்கள் மத்தியில் சூசகங்கள் உள்ளிருந்து வினையாற்றும் என்பது வேறு

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்