Monday, July 29, 2024

டை கட்டி கோட் போட்டு விடும் பெண்களின் கட்டுப்பாடு,

டை கட்டி கோட் போட்டு விடும் பெண்களின் கட்டுப்பாடு, தொழில் நேர்த்தி பார்த்து ஆரம்பத்தில் வியந்து கொண்டிருந்தேன். மன்னிக்கவும். அதை விட கட்டுப்பாடும், ஒழுக்கமும், நேர்த்தியும் மிக்கவர்கள் டாட்டூ Tattoo வரைபவர்கள். கிரேட் ரெஸ்பெக்ட்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்