Monday, July 29, 2024

புதிய பெயர் மாற்றிச் சிரித்தேன். ஈராண்டுகள் கழித்து என்னின் மொத்த பாதையையும் ரசித்தேன்! பொறுமைப் பார்வை ஏறி இருக்கிறது என் மேல்! பொறுமையான பேச்சு வெளியேறுகிறது! பொறுமையாய் வலி பதில் சொல்கிறது.!

புதிய பெயர் மாற்றிச் சிரித்தேன். ஈராண்டுகள்  கழித்து என்னின் மொத்த பாதையையும் ரசித்தேன்! பொறுமைப் பார்வை ஏறி இருக்கிறது என் மேல்! பொறுமையான பேச்சு வெளியேறுகிறது! பொறுமையாய் வலி பதில் சொல்கிறது.!

***

உண்மையற்ற அவர்கள் எழுதினால் புனித இலக்கியம்!

நாம் எழுதினால் அபத்தக் களஞ்சியம்.

அரசியல் தலைமை அவர்களிடம் இருந்தால் ராஜ பரிபாலனம்!

நம்மிடம் இருந்தால் அனுமதிக்கக் கூடாத பாவகாரியம். 

***

சருகின் சுதந்திரம் இலைகளுக்கு இல்லை.!

ரோமத்திற்க்கு உள்ள சுதந்திரம் உடம்புக்கு இல்லை!!

அவசர வாழ்க்கையில் அலட்டிக்காம கடந்து போவதுதான் அழகு..முடியுமா? முடியும்..

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

6-7-2024.

@trending

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்