Monday, July 29, 2024

ஐரோப்பிய நாடான பிரான்சில் பார்லிமென்ட் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இம்மாத இறுதியில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருப்பதால்


 ஐரோப்பிய நாடான பிரான்சில் பார்லிமென்ட் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இம்மாத இறுதியில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருப்பதால் அதற்குள் பார்லி மெண்ட் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அங்கு அதிபராக இருக்கும் இமானுவேல் மேக்ரான் தன் பதவி காலம் முடிவுறுதற்கு முன்பாக அறிவித்தார்.


தேர்தல் முடிவுகளின் படி அங்கு பழமைவாதக் கட்சிகள் கம்யூனிஸ்டுகள் அடங்கிய இடது கூட்டணியான நியூ பாப்புலர் ஃபிரண்ட் 182 இடங்களை பிடித்தது. 


அதே நேரத்தில் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான என் சம்பள் அலையன்ஸ் என்ற மைய வாத கூட்டணி 168 இடங்களை பிடித்திருக்கிறது. தீவிர வலது சரியான தேசிய பேரணி கட்சி 143 இடங்களை வென்றுள்ளது. இதனால் எந்தக் கட்சியும் கூட்டணியும் பெரும்பான்மை அடைய இயலாததால் பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது.!


#FranceElections

#பிரான்சுபார்லிமென்ட்தேர்தல் 


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

10-7-2024.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh