சோனியா,ராகுல் காந்திக்கும் , பினராயுக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கலைஞர் நாணயம் வெளியிட ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்தீர்களே அவருக்கும் தமிழ் நாட்டுக்கும், திமுகவுக்கும் என்ன தொடர்பு என்று பதிலுக்கு கேட்டால் என்ன சொல்வார்கள்? இந்தியாவில் யாரும் எங்கும் அரசியல் செய்யலாம் எந்த மாநிலத்துக்கும் போகலாம், பேச்சுரிமை, எழுத்துரிமையை அரசியல் சட்டம் கொடுத்துள்ளது. இது சேகர்பாபுவுக்கு தெரியாது, யாராவது விவரம் தெரிந்தவர்கள் திமுகவில் இருந்தால் கேட்டு தெரிந்துக்கொள்ளட்டும். அங்கே யாரோம் இல்லையே என்ன செய்வது…
@PawanKalyan
@JanaSenaParty
@NainarBJP
@BJP4TamilNadu
23-6-2025.

No comments:
Post a Comment