Wednesday, July 2, 2025

பென்னிக்ஸ் ஜெயராஜ் கொலை விஷயத்தில் ஒய்வு பெற்ற இரு நீதிபதிகள,ஊடகங்கள், செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் , போராளிகள் என தங்களை காட்டி கொண்டவர்கள,தமிழ் திரையுலகமே பொங்கி எழுந்தது..


 பென்னிக்ஸ் ஜெயராஜ் கொலை விஷயத்தில் ஒய்வு பெற்ற இரு நீதிபதிகள,ஊடகங்கள், செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் , போராளிகள் என தங்களை காட்டி கொண்டவர்கள,தமிழ் திரையுலகமே பொங்கி எழுந்தது..

சூர்யா விக்னேஷ் சிவன் நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி சித்தார்த் ஜீவா பரத்.. ரஜினிகாந்த் கமலஹாசன் பாரதிராஜா சுசி கணேசன்…
இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
ஆனால் மடப்புரம் ஆலய தற்காலிக பாதுகாவலர் அஜித்குமார் அவர்களின் மரணத்துக்கு எத்தனை பேர் கண்டன குரல் தெரிவித்தார்கள் உயிர் இரண்டும் ஒன்றுதான் ஆனால் ஆட்சி வேறு அது அதிமுக ஆட்சி
இது திமுக ஆட்சி..
இந்த விஷயம் முழுசா தெரியணும்னா ஒன்னு பாலிமர் நியூஸ் பார்க்கணும் இல்லனா ஜெயா பிளஸ் பாக்கணும்
இந்த இரண்டு சேனல்கள் மட்டும் தான் ஓரளவுக்கு இந்த விஷயங்களை வெளிக்கொண்டு வந்துட்டு இருக்கு..
அதிமுக ஆட்சியில் பலர் தங்களை பேராளிகளாகவும் திமுக ஆட்சியில் இவர்களெல்லாம் வாயை மூடி இருப்பது எதனால்.
திமுக தனது அதிகாரத்தை வைத்து இவர்கள் படத்தையே வெளியே வராமல் செய்துவிடும் அந்த பயம்தான்.
மரக்காணத்தில் 23 பேர் கள்ள சாராயத்தால் மடிந்தார்கள்.
கள்ளக்குறிச்சியில் 66 பேர் கள்ள சாராயத்தால் மடிந்தார்கள்.
போதிய திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்ட சென்னை விமான சாகச நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 25 பேர் காவல் நிலையத்தில் மரணித்திருக்கிறார்கள்.
- இதில் ஒரு முதலமைச்சராக, காவல் துறை மந்திரியாக தைரியமாக ஊடகங்கள் முன் வந்து எதாவது பேசியிருக்கிறாரா ஸ்டாலின்?
இந்த தொடைநடுங்கியை பில்டப் கொடுத்து பொத்தி பொத்தி பாதுகாக்கின்றன கூட்டணி கட்சி அடிமைகளும், ஊடக கூலிபான்களும்.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh