Friday, July 4, 2025

நன்றாக பாருங்கள்,திமுக பொதுக்கூட்டத்திற்கு வந்த அரசியல் மேதைகளை,


 நன்றாக பாருங்கள்,திமுக பொதுக்கூட்டத்திற்கு வந்த அரசியல் மேதைகளை, அரசியல் வல்லுநர்களை, நாளை தமிழ்நாட்டை ஆளப்போகும் தலைவரை தேர்ந்தெடுக்கும் அற்புதமான வாக்காளர்கள். தலைக்கு வெறும் 500 ரூபாய் தான், நீ எவ்வளவு பெரிய அரசியல் சாணக்கிய சத்ரியனாக இருந்தாலும் 500 ரூபாய் கொடுக்காமல் தமிழ்நாட்டை வெல்ல முடியாது.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh