Tuesday, July 8, 2025

செந்தூர் மண்ணில் சூர சம்ஹாரம் செய்த தமிழ்க்குமரன் முருகனுக்கு இன்று திருச்செந்தூரில் திருவிழா.

 செந்தூர் மண்ணில் சூர சம்ஹாரம் செய்த தமிழ்க்குமரன் முருகனுக்கு இன்று திருச்செந்தூரில் திருவிழா. அதே நாளில் உங்களது பயணமும் துவங்குகின்றது. அதன் நோக்கமும் சீர்திருத்தமும் சிறப்பாக வெற்றி பெற வேண்டும்.!எப்படி முருகன் சூரசம்ஹாரம் செய்து அசுரர்களை ஒழித்து மனித குலத்திற்கு நன்மை செய்தாரோ அதேபோல் உங்களது பயணமும் இந்த மண்ணில் உள்ள கசடுகளை எல்லாம் நீக்கி ஒழிக்கும் என்று எங்களைப் போன்றவர்கள் எல்லாம் நம்புகின்றோம். அந்த வகையில் உங்கள் முன்னெடுப்பும் இந்தப் பயணமும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh