Tuesday, December 2, 2025

31 august

 ப சிதம்பரத்தால் காங்கிரசுக்குள் நுழைந்து திருவிக, சத்தியமூர்த்தி, கக்கன், ஆர்கே இருந்த தலைமை இடத்தில் செல்வப் பெருந்தகை போன்ற குறுக்குச் சால் தலைவர்களுக்கும் காங்கிரஸின் தலைவராக விளங்கிய ஜிகே மூப்பனார் அவர்களுக்கும் எந்த வரலாற்றுச்சம்பந்தமும் கிடையாது.

இன்றைக்குத் தமிழக காங்கிரசில் எந்த வரலாறும் தெரியாதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். தங்களது விசுவாசிகள் யாரையாவது தமிழக காங்கிரஸ் தலைவர் ஆக்கி விடுகிறார்கள். இதற்கெல்லாம் தமிழக நிலைகள் குறித்து ஏதுமறியாத சோனியாவின் குடும்ப அரசியல் நிலைமைகள் தான் காரணம்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்