சமீபத்தில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் திரு.கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
பேசும்போது கதைச்சொல்லியாக மாறிவிடுவார்.பதிலுக்கு நாமும் ஒரு கதையை தொடங்கியதும் சிரித்தேவிட்டார்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment