Sunday, October 1, 2017

வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்  - மதிவதினி அவர்களின் திருமண  அக்டோபர் 1, 1984 அன்று திருப்போரூரில் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. , பழ. நெடுமாறன் அவர்களும் நானும் சென்று சகாவை வாழ்த்திய நினைவுகள். 33 ஆண்டுகள் கடந்து விட்டது.

போர்குணத்தோடு எங்கிருந்தாலும் வாழ்க....

வேலுப்பிள்ளை_பிரபாகரன்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
01-10-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...