Monday, October 2, 2017

மக்கள் அரசியல்...

மக்கள் அரசியல் என்பது வெறும் 
பதவிகள் அடைவதான் இலக்கு இல்லை; அதற்கும் மேலும் கடமைகள், அணுகுமுறைகள்,
செய்ல்பாடுகள், களபணிகள் உள்ளன....
அதுவே உண்மையான அரசியல்.

பதவி வெறி மட்டும் என்பது அநீதி 
அரசியல்.

லால் பகதூர்  சாஸ்திரி
பிறந்த நாள் - அக்,2 .
#லால்பகதூர்சாஸ்திரி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
02-10-2017

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்