Saturday, October 7, 2017

நாட்டுப்புறவியல் தரவு.

''உரம்போல உடம்பிருக்க 
உலக்கைப்போல கையிருக்க 
களத்துமேட்டு காவல்விட்டு 
கமலையேற்றம் ஏறும்போது 
கடைக்கண்ணு பார்வையாலே 
சுண்டிபோட்டு இழுத்தாரே
சண்டிமாடு அடக்கிவைக்கும்
செவளைக்காளை சின்னுமச்சான்!!''
- நாட்டுப்புறவியல் தரவு.


#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-10-2017

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...